Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தனி ஒருவன் 2' வது பாகம் பட புதிய அப்டேட்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (20:33 IST)
தனி ஒருவன் 2 வது பாகம் பட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மோகன்ராஜா. இவர் இயக்கத்தில்,  கடந்த 2015 ஆம் வெளியான படடம் தனி ஒருவன்.

இப்படத்தில் ஜெயம்ரவி,  நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

எனவே  இப்படத்தின் 2 வது பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியான  நிலையில்,  நாளை தனி ஒருவன்-2 பட டெஸ்ட் ஷூட்  நடைபெறவுள்ளதாக இணையதளத்தில் தகவல் பரவுகிறது.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு நாளில் இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments