Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கமீன்களுக்கு மூன்று தேசிய விருதுகள்

தங்கமீன்களுக்கு மூன்று தேசிய விருதுகள்
, புதன், 16 ஏப்ரல் 2014 (19:17 IST)
சென்ற வருடத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராம் இயக்கிய தங்கமீன்கள் படம் சிறந்த மாநில மொழித் திரைப்படம் உள்பட மூன்று விருதுகளை பெற்றுள்ளது.
ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமி சாதனா சிறந்த குழந்தை நட்சத்திர விருதுக்கு தேர்வாகியுளார். அந்தப் படத்தில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது கிடைத்துள்ளது.
 
சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதுக்கு தங்கமீன்கள் தேர்வாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil