Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் உலகத்தில் இருந்து… விக்ரம் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (14:45 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்தது.

இப்போது 80 சதவீதம் ஷூட்டிங்கை முடித்துள்ள இயக்குனர் பா ரஞ்சித் படத்தின் ரிலீஸ் பற்றி பேசியுள்ளார். அதில் “இன்னும் 25 நாட்கள் ஷூட்டிங் நடக்க வேண்டி உள்ளது. வி எப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிடப்படும் என படக்குழு சார்பாக அறிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments