Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பாக்குறப்போ பாக்குறப்போ" இசைஞானியின் இனிமையான குரலில் "தமிழரசன்" பாடல் !

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (18:21 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக திகழ்ந்து வரும் விஜய் ஆன்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் "தமிழரசன் " திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் அருந்ததி புகழ் நடிகர் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். இவர்களுடன் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள "பாக்குறப்போ பாக்குறப்போ"  என்ற மெலடி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகரகளை கவர்ந்து வருகிறது. இசைஞானி இளையராஜா மற்றும் நீத்தி மோகன் பாடியுள்ள இப்பாடலுக்கு ஜெயராம் பாடல் வரிகள் எழுதியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்படமொன்றில் இளையராஜாவின் குரல் காதுக்கு இனிமையாக இருக்கிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments