Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 67 ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:59 IST)
விஜய் வாரிசு படத்துக்குப் பிறகு லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் லோகேஷ் காஷ்மீரில் படமாக்க உள்ளாராம். இதற்காக 50 நாட்கள் அங்கு தங்கி விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் முதல் கட்டமாக ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கும் ஷூட்டிங் ஒரு மாதம் நடக்க உள்ளதாம். அதன் பிறகு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments