Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 67 பட ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:41 IST)
லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தில் கைதி படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியானும் இடம்பெற்றுள்ளார்.  அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை இப்போது அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments