”ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்க வர்றேன்”… தளபதி 66 ஷூட்டிங்கில் சரத்குமார்?

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (09:09 IST)
நடிகர் சரத்குமார் தற்போது தளபதி 66 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று மீண்டும் தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும், தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு வரும் நடிகர் சரத்குமார் “நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு மற்றும் கால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நான் மீண்டும் ஜிம்முக்கு வருகிறேன். தளபதி 66 படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

”நீ தவறான படம் செய்ய எந்தக் காரணமும் இல்லை…” –மம்மூட்டியின் அட்வைஸைப் பகிர்ந்த துல்கர்!

’ஒடிசே’ படமாக்களுக்கு 20 லட்சம் அடி பில்ம் ரோல்களைப் பயன்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்…!

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments