தளபதி 68 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (07:33 IST)
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தாய்லாந்துக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். இந்நிலையில் இப்போது படத்தின் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர் “நேற்றிரவு ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சியை படக்குழு படமாக்கி முடித்துள்ளார்கள். அதனால் இன்று அவர்களுக்கு ஓய்வுநாள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments