Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், ஆடியோ, ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (04:05 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பை அடுத்து படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளனர்



 


இந்த நிலையில் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன 22ஆம் தேதி வெளீயாகும் என்றும் பாடல்கள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும், படம் வரும் அக்டோபரில் அதாவது தீபாவளி திருநாளில் வெளீயாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'தெறி' இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்