Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தல தீபாவளி’’ ..அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:03 IST)
வலிமை படம் குறித்து அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை படைத்தது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் விரைவில் அடுத்த பாடல் வெளியாகும் எனக் கூறினார்.

இந்நிலையில், வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து ரசிகர்கள் தல தீபாவளி என அவரது படப் பாடலின் வரியை ஹேஸ்டேக் ஆக்கி இந்திய அளவில் டிரெண்டிங் செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments