Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித் அடுத்து நடிக்கும் படம் இதுதான்! ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (17:03 IST)
கோலிவுட் டாப் வசூல் மன்னர்களில் முக்கியமானவர் தல அஜித். தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகி்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல்  கிடைத்துள்ளது.
 
அஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்க உள்ளாராம். இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு என கூறப்படுகிறது.
 
இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
இதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்