Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தல' அஜித்துடன் இணைந்து நடிக்க முடியவில்லை : பிரபல நடிகர் வருத்தம் !

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (15:20 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்துடன் தன்னால் இணைந்து நடிக்க முடியவில்லை என பிரபல நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தயாரிப்பவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனம் கபூர் இப்படத்தை தயாரித்து இருந்தார்.
 
இவர்களின் கூட்டணியில் இரண்டாவது படம் வலிமை என்ற பெயரில் உருவாகிவருகிறது. இது அஜித்திற்கு 60 வது படம் ஆகும்.
 
இந்நிலையில், நடிகர் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இப்படியிருக்க, பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ’தல அஜித்துடன் நடிக்க ஆவலுடன் இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதத்தில் அது முடியவில்லை; அடுத்த வாய்ப்பு கிடைத்தால் அதில் நிச்சயம் நடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.    இவரது டுவீட்டுக்கு பலரும் லைக்குகள் போட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Film Fare விருதுகளை வைத்து கக்கூஸ் கைப்பிடி செய்த நடிகர்! சர்ச்சைக்குள்ளான நஸ்ருதீன் ஷா!

விசாகப்பட்ணம் எனது இரண்டாவது வீடு… ஒரே நாளில் ஸ்டாராக்கியது- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

இயக்குனர் ஆகமாட்டேன்… ஆனாக் கதை எழுதிக் கொடுப்பேன் – யோகி பாபு!

சூர்யா 45 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?... தயாரிப்பாளர் SR பிரபு கொடுத்த அப்டேட்!

ஐயோ கடவுளே… எனக்கே இது புதிதாக இருக்கிறது- VJS படம் குறித்து ராதிகா ஆப்தே பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments