Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானா சேர்ந்த கூட்டம் - முன்னோட்டம்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (10:08 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ஆனந்தராஜ், சத்யன், சிவசங்கர், வினோதினி, பிரம்மானந்தம், சுரேஷ், சுதாகர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே  இந்தப் படத்தில் நடித்துள்ளது.
 
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, தினேஷ்  கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் கதையைத் தழுவி  இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு  வெளியிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments