Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் வெளியீடு!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (13:19 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடல் முழுவதும் வெளியாகியுள்ளது.

 
 
இப்படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த  படத்தை  தயாரித்துள்ளது.

 
இந்நிலையில் சொடக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து  நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது என்ற பாடல் அனிருத் இசையில் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார். ஏற்கனவே வெளியான சொடக்கு பாடல் டீஸரில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் சொடக்கு போடுவதுப்போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

குபேரா படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தருக்கு இவ்வளவு கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments