Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சனம் ரீமேக்கில் நடிக்கும் வரலட்சுமி

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (12:57 IST)
மாதவன், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்தில் வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் தெலுங்கில் வெற்றி பெற்ற சனம் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் வரலட்சுமி நடிக்கிறார்.

 
விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தை இயக்கியிருக்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சனம் ரீமேக்கை இயக்குகிறார். சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார்.
 
சிபிராஜ் சனம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி சொந்தமாக படத்தை தயாரித்து வருகிறார்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments