Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மார்க்கெட்டைப் பிடிக்கும் முயற்சியில் தெலுங்கு நடிகை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (12:49 IST)
தெலுங்கு நடிகையான ரிது வர்மா, தமிழில் மார்க்கெட்டைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.


 

 
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ரிது வர்மா, தமிழில் ‘விஐபி 2’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். தற்போது, கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். அத்துடன், இரண்டாவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
 
குறும்படத்திற்காக விருதுவென்ற தேசிங் பெரியசாமி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், ரிது வர்மா தான் ஹீரோயின். தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments