Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் காலை கழுவினால் அவரது குணத்தில் 10 சதவீதமாவது வரும்: பிரபல நடிகை பளீர்!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:43 IST)
அஜித்தின் காலை கழுவினால் அவரது குணத்தில் 10 சதவீதமாவது வரும் என்று மறைமுகமாக சில நடிகர்களை தாக்கி  தெலுங்கு நடிகை மீனா கருத்து  தெரிவித்துள்ளார்.

 
நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்துவருகிறார். நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து  வருகிறது.
 
இந்நிலையில் தெலுங்கு நடிகை மீனா என்பவர் படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுததுள்ளார்.
 
அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ' ஒரு ரசிகரின் தருணம். இதைப் போன்ற ஒரு மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. இனிமையான, எளிமையான மனிதர். ஒரு ஹிட் கொடுத்த பிறகு சில நடிகர்களின் நடத்தையில் மாற்றத்தை பார்க்கிறேன்.  அத்தகைய நடிகர்கள் அஜித்தின் காலைக் கழுவி தொட்டு வணங்கினால் அவரது குணத்தில் 10 சதவீதமாவது வரும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோவாகிவிட்டார் விஜய் டிவி பூவையார்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

கிரவுட் பண்டிங்கில் வித்தியாசமான முயற்சி… எப்படி இருக்கிறது ‘மனிதர்கள்’ திரைப்படம்?

Film Fare விருதுகளை வைத்து கக்கூஸ் கைப்பிடி செய்த நடிகர்! சர்ச்சைக்குள்ளான நஸ்ருதீன் ஷா!

விசாகப்பட்ணம் எனது இரண்டாவது வீடு… ஒரே நாளில் ஸ்டாராக்கியது- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

இயக்குனர் ஆகமாட்டேன்… ஆனாக் கதை எழுதிக் கொடுப்பேன் – யோகி பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments