Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கபாலி கவுண்டவுன் ஸ்டார்ட்.... தயாரிப்பாளரே சொல்லிட்டார்

கபாலி கவுண்டவுன் ஸ்டார்ட்.... தயாரிப்பாளரே சொல்லிட்டார்
, வியாழன், 11 பிப்ரவரி 2016 (20:29 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி. இந்த ஒற்றை வரிதான் கபாலி மீதான ஒட்டு மொத்த எதிர்பார்ப்பதற்கும் காரணம். இந்நிலையில், படத்தின் டீஸரை இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார், கபாலியின் தயாரிப்பாளரான தாணு.


 
 
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், "கபாலி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 20 அல்லது 25-ந் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு மேல் டீசரை வெளியிடுவோம்" என்று கூறியுள்ளார்.
 
தாணுவின் ஸ்டேட்மெண்ட் காரணமாக பிப்ரவரி இறுதியில் கபாலி டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil