Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இந்தி தெரியாது போடா….’’ பிரபல காமெடி நடிகர் அணிந்த டீசர் புகைப்படம் வைரல்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:47 IST)
நேற்று  முன் தினம் நான் தமிழ் பேசும் இந்தியன் …ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்டை யுவன் சங்கர் ராஜா அணிந்திருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலதரப்பினரும் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் அபி சரவணன்,  இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்கள் பிரபலமாகி வருவது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பிரபல காமெடி நடிகர் கருணாகரன் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட டீசர்டை அணிந்துள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களி;ல் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments