Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ஜான் பட நாயகன் ஜோ லாரா உயிரிழந்தார்: விமான விபத்து என தகவல்!

Webdunia
திங்கள், 31 மே 2021 (16:31 IST)
டார்ஜான் பட நாயகன் ஜோ லாரா உயிரிழந்தார்: விமான விபத்து என தகவல்!
டார்ஜான் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. டார்ஜான் படம் என்றாலே அனைவருக்கும் ஜோ லாரா முகம் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அவர் அந்த கேரக்டரில் ஒன்றி நடித்திருப்பார். அவருடைய நடிப்பு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களை கவர்ந்தது என்பதும் டார்ஜான் என்றால் ஜோ லாரா தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்காவின் நாஷ்வில்லி என்ற பகுதியில் நடந்த விமான விபத்தில் டார்ஜான் நாயகன் ஜோ லாரா உயிரிழந்ததாகவும் அவருடன் அவருடைய மனைவி மற்றும் ஏழு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. டார்ஜான் நாயகன் ஜோ லாரா சென்ற விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments