Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை ஏர்போட்டில் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா… வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (08:53 IST)
சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் ரிலீஸானது. இந்த பாடலில் தமன்னாவின் டான்ஸ் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.

இதையடுத்து பலரும் அந்த டான்ஸ் மூவ்மெண்ட்களை திரும்ப செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. தமன்னாவின் அந்த பாடலுக்கான தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது மும்பை ஏர்போட்டில் அந்த பாடலின் நடன மூவ்மெண்ட்களை தமன்னா ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments