Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா படத்துலயும் ஒன்னா நடிச்சா இப்படித்தான் ஆகும்

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (18:42 IST)
தமிழில் நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘காமோஷி’யில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவும் நடித்திருக்கிறார். இதே தமன்னா-பிரபுதேவா கூட்டணியில் ஹிட் அடித்த தேவி படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் கமோஷி, தேவி-2 இரண்டு படங்களுமே மே 31ல் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் இரண்டிலுமே தமன்னா-பிரபுதேவா நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். இது இரண்டு படத்தின் வசூலிலுமே பாதிப்பை ஏற்படுத்தும் என ஒருவழியாக பேசி காமோஷி படத்தை ஜூன் 14 அன்று ரிலீஸ் செய்வதாகவும், தேவி2 மே 31ல் ரிலீஸ் செய்வதாகவும் முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை தேவி 2 சரியாக ஓடவில்லை என்றால் அதே ஜோடி நடித்துள்ள காமோஷி படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என காமோஷி குழு கவலையோடு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments