Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு வேகமா? - ரோபோவையும் விட்டு வைக்காத தமிழ்ப்படம்

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (15:44 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தையும் தமிழ்ப்படம் 2 படக்குழு விட்டு வைக்க வில்லை எனத் தெரிகிறது.

 
தமிழ் சினிமாவை கிண்டலடித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கி நாளை வெளியாகவுள்ள தமிழ்ப்படம் 2 தொடர்பான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நடிகர் விஜய் வரை ஒருத்தரையும் விடமால் கிண்டலடித்துள்ளனர். நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், விஜய், ரஜினி என ஒருத்தரையும் விட்டு வைக்கமால் ஸ்பூவ் செய்திருந்தனர்.
 
இந்நிலையில், இன்று காலை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி நவம்பர் 29 என்று அறிவித்துள்ளார்.
 
இதையடுத்து, அவர் பகிர்ந்திருந்த 2.0 பட போஸ்டரில் கழுக்கு பதில் நடிகர் சிவாவின் முகத்தை வைத்து ஸ்பூவ் செய்து புதிய போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், அது படக்குழு உருவாக்கியதா அல்லது  யாரேனும் ஒருவர் செய்து இணையத்தில் விட்டாரா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான ஓணம் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய மிர்னாளினி ரவி!

க்ரீத்தி ஷெட்டியின் ஒணம் கொண்டாட்ட புகைப்படத் தொகுப்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேட் கேர்ள்’ ரசிகர்களை ஈர்த்ததா?... முதல் நாள் வசூல் விவரம்!

பெண்களை ஏமாற்றும் ஆண்களைக் கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்… ஜாய் கிரிசில்டா புலம்பல்!

அனுஷ்காவின் ‘காட்டி’ முதல் நாள் வசூல் எவ்வளவு? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments