Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் இன்று 1,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !! 11 பேர் பலி

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (20:50 IST)
தமிழகம் இன்று மேலும்  1,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,03,516 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,214 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,81, 745 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரைமொத்தம் 11,942 பேராக அதிகரித்துள்ளது.

இன்று 75532 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,32, 35, 354 பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெரிய பட்ஜெட்டில் மற்றொரு சோகம்..? எம்புரான் படம் எப்படி இருக்கு?

ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லாம் காணோம்? - Avengers Doomsday அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments