Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய பாகுபலி 2

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (17:25 IST)
தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாகுபலி 2 ஐமேக்ஸி திரையில் வெளியாகவுள்ளது. தமிழில் பாகுபலி 2 படத்தை ஐமேக்ஸி திரையில் பார்த்து ரசிக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


 

 
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாகுபலி 2 வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
இந்தி. தெலுங்கு ஆகிய மொழிகளில் ஐமேக்ஸில் வெளியாகிறது. தமிழில் ஐமேக்ஸில் வெளியாகவில்லை. இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
கண்களை கவரும் காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதால் இப்படத்தை சாதாரண திரையில் பார்ப்பதை விட ஐமேக்ஸ் திரையில் பார்த்தால் கண்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் இந்த படத்தை ஐமேச்ஸ் திரையில் வெளியிடவில்லை என்பதால் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments