ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த தமிழ் நடிகர்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:42 IST)
தமிழ் நடிகர் ஒருவர் ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர்  ரயில்வேயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,  மறைந்த நடிகர் அலெக்சின் மருகனும் நடிகருமான ஜெரால்டிடன் அவர்  35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரொனா வைரஸ் காரணமாக அதைக் கொடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகம் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெரால்ட் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இநத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments