Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக ஆபாசமாக நடிக்கிறேனா? தமன்னா விளக்கம்!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (09:18 IST)
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார்.

இரண்டுமே பாலியல் சம்மந்தப்பட்ட கதைக்களம் என்பதால் இரண்டிலுமே கவர்ச்சி கூடுதலாக நடித்துள்ளார் தமன்னா. அதிலும் ஜிகர்தாவில் டாப்லெஸ் மற்றும் உடலுறவு காட்சிகளிலும் நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் படங்களில் வாய்ப்புகளைப் பெறதான் தமன்னா இப்படி ஆபாசமாக நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தமன்னா “கதைக்கு தேவை என்பதால்தான் அப்படி நடித்தேனே தவிர ஹாலிவுட் வாய்ப்புகளுக்காக அல்ல. 18 வருடங்களுக்கு பிறகு பிரபலமாக மாற நான் முயற்சிகள் எடுக்க வேண்டியதில்லை.” என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்