Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையில் ஜாலியா உடற்பயிற்சி செய்யும் தமன்னா!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (15:42 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள்  பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்ப்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கொட்டும் மழையில் டைட்டான ஜிம் உடையை அணிந்து மழையில் நனைந்துகொண்டே ஒர்க் அவுட் செய்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை இன்ஸ்ட்டா பக்கம் இழுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு  நிக்கி தம்போலி உள்ளிட்ட நடிகைகள் சிலர் கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Exercise, therapy and a shower....all at the same time! #MumbaiMonsoons you make my workouts blissful

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments