Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமன்னாவுடன் ஜோ‌டி சேரும் சிவ கார்த்திகேயன்

தமன்னாவுடன் ஜோ‌டி சேரும் சிவ கார்த்திகேயன்
, ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (15:14 IST)
மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்த சிவ கார்த்திகேயன் விரைவில் தமன்னாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

மான் கராத்தே படத்துக்குப் பிறகு டாணா, ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிவ கார்த்திகேயன். டாணாவை தனுஷின் வுண்டர்பாரும், ரஜினி முருகனை மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்டும் தயாரிக்கின்றன.

ரஜினி முருகனில் சிவ கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கராக வருகிறார். சமுத்திரகனி வில்லன். இதில் தமன்னா சிவ கார்த்திகேயன் ஜோ‌டியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil