உண்மையான செய்தியை போடுங்க; ரிபப்ளிக் டிவியை அசிங்கப்படுத்திய டாப்ஸி

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (13:40 IST)
இன்ஸ்டாகிராமில் டாப்ஸி பதிவிட்ட பதிவு குறித்து கேள்வி கேட்ட ரிபப்ளிக் டிவிக்கு டாப்ஸி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

 
பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து எழுதி பதிவிட்டு இருந்தார். இதற்கு ரிபப்ளிக் டிவி டுவிட்டர் பக்கத்தில் திருமணத்திற்கு அவர் சம்மதித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பியது.

 
இதற்கு டாப்ஸி ரிபப்ளிக் டிவியை அசிங்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
மாற்றத்திற்காக வேறு ஏதாவது உண்மையான செய்தியை போடுங்க என்று பதில் டுவிட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments