Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாணாக்காரன் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:00 IST)
விக்ரம் பிரபு நடிப்பில் ஜெய்பீம் புகழ் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் ‘டாணாக்காரன்’  திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லபடுகிறது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஜெய் பீம் பட புகழ் நடிகர் தமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments