Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது மிரட்டலான டாணாக்காரன் டிரைலர்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (11:31 IST)
விக்ரம் பிரபு நடிப்பில் ஜெய்பீம் புகழ் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் ‘டாணாக்காரன்’  திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லபடுகிறது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஜெய் பீம் பட புகழ் நடிகர் தமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலரை சற்று முன்னர் நடிகர் கார்த்தி டிவிட்டரில் வெளியிட்டார். மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலர் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

சர்ச்சைக்குரிய பாடலை நீக்கிய சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழு!

ஓடிடி தளத்தில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…!

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments