தலைவர் பதவியை ராஜினாமா செய்த டி.ஆர்! – கலைக்கப்படுமா புதிய தயாரிப்பாளர் சங்கம்?

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (10:26 IST)
புதிதாக தொடங்கப்பட்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவரான டி.ராஜேந்தர் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் டி.ராஜேந்தர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவராக டி.ராஜேந்தர் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக டி.ராஜேந்தர் இருந்து வரும் நிலையில் அதன் விதிமுறைகளின் படி வேறு எந்த சங்கத்திலும் பதவி வகிக்க கூடாது. இதனால் தற்போது டி.ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் புதிய தயாரிப்பாளர் சங்கம் விரைவில் கலைக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் இந்த கட்டப்பா?... ‘ஸ்பின் ஆஃப்’ திரைக்கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத்!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ஜப்பானிய நடனக் கலைஞர்!

யாத்திசை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார்!

இன்னும் விற்பனை ஆகாத முதல் பாக சேட்டிலைட் வியாபாரம்.. ஆனாலும் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு!

தில்லுக்கு துட்டு டைப் காமெடி ஹாரர் படமாக பிரபாஸின் ‘தி ராஜா சாப்’… டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments