பாலிவுட்டில் ரீமேக் ஆகும் திருட்டுப் பயலே 2…. வெளியான அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:28 IST)
சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

சுசி கணேசன் இயக்கத்தில் 2017 ஆம் வருடம் ரிலீஸான படம் ‘திருட்டுப் பயலே 2’. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் மூலம்தான் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் காலடி எடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் முதல் பாகம் அளவுக்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும் சுமாராக ஓடியது. இந்நிலையில் இந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் சுசி கணேசன். இந்த படத்தின் அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ள நிலையில் தில் ஹை க்ரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தர்மேந்திரா உயிருடன் தான் உள்ளார். தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம்: ஹேமாமாலினி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்

மின்னல் வேகத்துலப் போறாங்களே… அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள்… விளம்பரம் செய்யாமலேயே F1 எப்படி ஓடுகிறது? – அனுராக் காஷ்யப் கேள்வி!

ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கிய பராசக்தி படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments