Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (19:43 IST)
ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் திடீரென இன்று மாலை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்துள்ளது. 34 வயதான இளம் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் தற்கொலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட செய்தியை இன்னும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை 
 
இந்த நிலையில் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொள்வதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய முன்னாள் பெண் மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
மும்பை மும்பையைச் சேர்ந்த திஷா ஷலியன் என்ற இளம்பெண் சுஷாந்த் சிங் உட்பட பல பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்தார். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து இவர் மும்பையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் 14-வது மாடியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார் 
 
கடந்த 8ஆம் தேதி திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து திஷா ஷலியன் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்களிடம் மேலாளராக இருந்த திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரே வாரத்தில் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்முறையாக இதிகாச படம் எடுக்க போகும் கிறிஸ்டோபர் நோலன்! படத்தலைப்பை கேட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தியேட்டர் வாசலில் பெண் இறந்த வழக்கு: காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்..!

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ… அதுபோல கமர்ஷியல் சினிமாவுக்கு ஷங்கர்- ராம்சரண் புகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்