Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் பீளீஸ் திரும்ப வாருங்கள்.. பிரபல நடிகை வீடியோ

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:31 IST)
சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பாலிவுட் நடிகர் நடிகைகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரபல நடிகை கங்கனா ரானாவத் இன்று இரண்டாவது முறையாக சுஷாந்த் தற்கொலை குறித்தும் தன்னை பாலிவுட்டில் ஒதுக்கி வைத்து தற்கொலை செய்து கொல்வாய் என்று மிரட்டியது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு பாலிவுட்டின் பாகுபாடு காட்டப்படுவது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், வில்லன், ஜெமினி போன்ற படங்களில் நடித்த நடிகை கிரண்,சுஷாந்திற்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் சுஷாந்த் சிரித்தபடி இருக்கும்ம் காட்சிகள் இருந்தாலும் மற்றோரு பக்கம் கிரண் அழுதபடி சுஷாந்த் பீளீஸ் திரும்ப வாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments