Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ ரன்னிங் டைம், சென்சார் சான்றிதழ் தகவல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:40 IST)
பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் ‘வீரபாண்டியபுரம்’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 18 என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 119 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் ஜெய் நாயகனாக நடித்து இசையமைத்துள்ள இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படம் ஜெய் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவருக்குமே திருப்புமுனையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments