Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸில் இடம்பெறும் இந்திப்பட பாடல்

மாஸில் இடம்பெறும் இந்திப்பட பாடல்
, திங்கள், 13 ஏப்ரல் 2015 (15:21 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தில் கந்தி பாத் என்று தொடங்கும் இந்திப் பாடலின் உரிமையை வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 

 
பிரபுதேவா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த படம், ரா...ராஜ்குமார். பாக்ஸ் ஆபிஸில் அப்பளமாக நொறுங்கிய இந்தப் படத்தில் கந்தி பாத் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அதனை முறைப்படி வாங்கி தமிழ் வார்த்தைகள் இட்டு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
இந்தப் பாடலுக்குதான் தமன் இசையமைத்தார் என்று கூறப்படுகிறது. அதேநேரம், தமன் இசையமைத்தப் பாடலுக்கு மெட்டு நான், இசை மட்டும்தான் தமன் என யுவன் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil