Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின்’’ ஜெய்பீம்’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (15:11 IST)
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ஜெய்பீம்  என்ற படத்தை  இயக்கிவருபவர் தா.செ.ஞானவேல்.  இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.  சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸானது. இதில் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். இந்த இந்த சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஜெய்பீம் ப்டம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments