சூர்யாவின் திரைப்படம் மீண்டும் ஒரு சாதனை ...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (23:15 IST)
2020 ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் இந்தியர்களால் அதிகளவு தேடப்பட்ட சினிமா பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தயாரித்து நடித்த படம் சூரரைப் போற்று. இப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் 2020 ஆம் ஆண்டில்  கூகுளில் அதிகம் தேடப்பட்ட சினிமா பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

முதலிடத்தில் தில் பெச்சரா என்ற படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சூர்யா ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments