Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா பிறந்தநாள்....இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (22:28 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை, பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  சூர்யா நடித்துவரும் சூர்யா40 படத்தின் தலைப்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் எனப் பெயரிட்டுள்ளனர்.

நாளை ( ஜூன் 23 ஆம்தேதி)  சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் common dp ஐ உருவாக்கி அதை இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
#HBDசூர்யா

< > < >

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments