Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் நியூ லுக் இதுதான்.... காப்பான் அப்டேட்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (17:55 IST)
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் என்.ஜி.கே படத்தில் நடித்து வந்த சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு காப்பான் என பெயரிடப்பட்டுள்ளது. 
 
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சாயிஷா சைகல், பொமன் இரானி, ஆர்யா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார்.
 
இந்தியா மட்டுமல்லாது லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் காப்பான் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
 
தற்போது இந்த படத்தில் சூர்யாவின் நியூ லுக் ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யாவின் இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா ரசிகர்கள் #KaappaanNewLook என்ற ஹேஸ்டேக்கை கிரியேட் செய்து டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா - கங்கை அமரன் பேச்சு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் அடுத்த ஆல்பம் ரிலீஸ்!

வித்தியாசமான மேக்கப்பில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்!

மீண்டும் ஒரு சிக்கலா?... ‘தி ராஜாசாப்’ படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த முதலீட்டு நிறுவனம்!

‘கூலி’ சுமார்… ‘வார் 2’ ரொம்ப ரொம்ப சுமார்… முதல் நாளே தெறிக்கவிட்ட இன்றைய ரிலீஸ்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments