Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளுக்கு முன்வந்த சூர்யாவின் படம் இன்று ரி ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:05 IST)
2008 ஆம் ஆண்டு சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடிப்பில் ரிலீஸான திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தை கௌதம் மேனன் தயாரிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். அப்போது இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தெலுங்கிலும் சூர்யா S/O கிருஷ்ணா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த படம் தெலுங்கில் மீண்டும் ரி ரிலீஸ் ஆகிறது.

அதிகளவிலான திரையரங்குகளில் இன்று முதல் ரிலீஸாகும் இந்த திரைப்படத்தை தியேட்டர் கொண்டாட்ட வீடியோக் காட்சிகளை இளைஞர்கள் இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் கேக் லுக்கில் அசத்தும் யாஷிகா ஆனந்த்… லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அவர் மட்டும் இல்லையென்றால் ‘லப்பர் பந்து’ படமே இல்லை… தமிழரசன் பச்சமுத்து நெகிழ்ச்சி!

ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் வெப் சீரிஸ்.. முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சிக்கந்தர் படம் தோல்விதான்.. ஆனா நான் காரணம் இல்ல! - கைவிரித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments