சூர்யாவுக்கு ஜோடியான விஜய் பட நடிகை !

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:27 IST)
விஜய்க்கு ஜோடியான நடிகை சூர்யா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்65 படத்தை பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். விஜய்65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார் .
 

இதையடுத்து, சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தையும் முடித்துக்கொண்டு, அடுத்ததாக சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments