என்.ஜி.கே ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (20:09 IST)
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய வந்த 'என்.ஜி.கே. திரைப்படம் நீண்ட காலதாமதம் ஆனதால் சூர்யாவின் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு கேட்டு வெறுத்துவிட்டனர். பின்னர் அவர் நடித்து வரும் மற்றொரு படமான 'காப்பான்' படத்தின் அப்டேட்டுக்களை புரமோஷன் செய்ய ஆரம்பித்தனர்
 
இந்த நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் 'என்.ஜி.கே.' திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். பக்கா அரசியல் படமான இந்த படம் தேர்தலுக்கு முன் வந்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம்வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

சாகறதுக்கு முதல் நாள் என் கூடதான் டான்ஸ் ஆடுனாங்க… சில்க் ஸ்மிதா பற்றி பகிர்ந்த பிரபல நடிகர்!

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments