Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (18:53 IST)
சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது
 
சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும், அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் பாடிய இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாடலை டி இமான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments