Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துடன் மோதும் சூர்யா?

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:56 IST)
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை  போனிகபூர் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை ரிலீஸாகும் எனக் கூறப்படும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படமும் வலிமை படத்துடன் மோதவுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் வலிமை படம் மோதவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments