Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ்பாபுக்கு பிடிக்காத படத்தில் சூர்யா

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (17:13 IST)
விக்ரம் கே.குமார் இயக்கத்தில், 24 என்ற படத்தில் சூர்யா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.


 
 
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், சூர்யாவின் ரசிகர்களுக்கு கசப்பை ஏற்படுத்தும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. 24 படத்தின் கதையை முதலில் மகேஷ்பாபுவிடம் விக்ரம் கே.குமார் கூறியுள்ளார். அந்தக் கதையில் 50 சதவீதமே மகேஷ்பாபுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் வேண்டாம் என்று நிராகரித்த கதையில்தான் சூர்யா நடித்துள்ளாராம்.
 
24 படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், மகேஷ்பாபு நடிக்க மறுத்த கதை என்ற உண்மை தெரிய வந்துள்ளதால், படத்தின் தெலுங்கு மார்க்கெட் அடிவாங்கும் என்கிறார்கள்.
 
படத்தை எடுப்பதுடன் அதனை மார்க்கெட் செய்வதும் மகா வித்தை என்பது இப்போது புரிந்திருக்குமே.

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Show comments