Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 40 வரும் முன்னே.. 39 வரும் பின்னே..! – அடுத்தடுத்த அப்டேட்களால் திக்குமுக்காடும் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (14:23 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 40வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், 39வது படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். சூர்யாவின் 40வது படமான இதற்கு “எதற்கும் துணிந்தவன்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா பிறந்தநாளான இன்று சூர்யாவின் 39வது படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல்ராஜா இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. சூர்யா படங்களின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments