Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நண்பேன்டா... நண்பர்களை கௌரவிக்கும் உதயநிதி

நண்பேன்டா... நண்பர்களை கௌரவிக்கும் உதயநிதி
, வெள்ளி, 19 டிசம்பர் 2014 (14:07 IST)
நயன்தாரா, உதயநிதி நடித்திருக்கும் நண்பேன்டா படத்தின் பாடல்களை டிசம்பர் 23 மாலை சென்னை தேவி திரையரங்கில் வெளியிடுகின்றனர். ஜெகதீஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படத்தின் பெயர் நண்பேன்டா என்பதால் தன்னுடைய திரையுலக நண்பர்களான ஆர்யா, சூர்யாவை வைத்து இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார் உதயநிதி. சூர்யா ஆடியோவை வெளியிட ஆர்யா பெற்றுக் கொள்கிறார்.
 
தான் நடிக்கும் படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழாக்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் நயன்தாரா இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Share this Story:

Follow Webdunia tamil